/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தினமலர் செய்தி எதிரொலி... நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி... நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
தினமலர் செய்தி எதிரொலி... நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
தினமலர் செய்தி எதிரொலி... நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
தினமலர் செய்தி எதிரொலி... நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ADDED : மார் 17, 2025 01:09 AM

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, வேதாசலம் நகர் அருகில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயின் ‛மேன்ஹோல்' மூடி சேதமடைந்த நிலையில் இருந்தது. ■
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ‛மேன்ஹோல்' மூடியை, நேற்று புதிதாக அமைத்தனர்.