/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'தினமலர்' செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம்
'தினமலர்' செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம்
'தினமலர்' செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம்
'தினமலர்' செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம்
ADDED : ஜூன் 25, 2025 01:38 AM

காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள வேளாண் துறை கட்டடத்தில் அரச மரச்செடிகள் வளர்ந்து இருந்தன.
■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வேளாண் துறை சார்பில், கட்டடத்தில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டுள்ளன.