Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அங்காளம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

அங்காளம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

அங்காளம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

அங்காளம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

ADDED : மே 11, 2025 09:23 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அரங்கநாதபுரம் கிராமத்தில், அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு, நடப்பாண்டு சித்திரை திருவிழா நேற்று காலை, 8:00 மணி அளவில் பால்குட ஊர்வலத்துடன் துவங்கியது.

பிற்பகல் 12:00 மணிக்கு பாலாபிஷேகம், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று இரவு மலர் அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us