/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/'மக்களுடன் முதல்வர்' முகாம் இடமாற்றம்'மக்களுடன் முதல்வர்' முகாம் இடமாற்றம்
'மக்களுடன் முதல்வர்' முகாம் இடமாற்றம்
'மக்களுடன் முதல்வர்' முகாம் இடமாற்றம்
'மக்களுடன் முதல்வர்' முகாம் இடமாற்றம்
ADDED : ஜன 05, 2024 10:07 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ், ஜனவரி மாதம் முழுதும் பல்வேறு இடங்களில், முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
குன்றத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மவுலிவாக்கம் ஊராட்சியில், 'மக்களுடன் முதல்வர்' முகாம், வரும் 13ம் தேதி, ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, பொதுமக்களின் வசதி கருதி, மவுலிவாக்கம் ஊராட்சியில் உள்ள காவ்யா திருமண மண்டபத்தில் நடைபெறும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.