/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கலெக்டர் பி.ஏ.,விற்கு கூடுதல் பொறுப்பு கலெக்டர் பி.ஏ.,விற்கு கூடுதல் பொறுப்பு
கலெக்டர் பி.ஏ.,விற்கு கூடுதல் பொறுப்பு
கலெக்டர் பி.ஏ.,விற்கு கூடுதல் பொறுப்பு
கலெக்டர் பி.ஏ.,விற்கு கூடுதல் பொறுப்பு
ADDED : ஜூன் 08, 2025 10:27 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக முருகன் பணிபுரிந்து வந்தார்.
இவர், கடந்த மே 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் என்பவருக்கு, வேளாண் இணை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.