Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ துணை தாசில்தார் 8 பேர் இட மாற்றம்

துணை தாசில்தார் 8 பேர் இட மாற்றம்

துணை தாசில்தார் 8 பேர் இட மாற்றம்

துணை தாசில்தார் 8 பேர் இட மாற்றம்

ADDED : ஜூலை 16, 2024 11:16 PM


Google News
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில், தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட பலரும், நிர்வாகக் காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், சமீபத்தில், 22 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 8 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us