ADDED : ஜூலை 06, 2024 12:02 AM
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை
மறைமலை நகர் மின் கோட்டம்
படூர் துணை மின் நிலையம்: படூர் பிரதான சாலை, ஓ.எம்.ஆர்., அடுக்குமாடி குடியிருப்பு, வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர் ஒரு பகுதி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
திருப்போரூர் துணை மின் நிலையம்: ராம்பேல் நிறுவனம், மடையத்துார், செம்பாக்கம், மைலை கூட்டு சாலை, வெங்கூர் கூட்டு சாலை, கரும்பாக்கம், அய்யர்கொல்லை, தென்பேட்டை, வளர்குன்றம், ரெட்டிக்குப்பம், விரால்பாக்கம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நல்லம்பாக்கம் துணை மின் நிலையம்: கீரப்பாக்கம், எடப்பாளையம், ஒத்திவாக்கம், பனங்காட்டுப்பாக்கம், போரூர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மறைமலை நகர் துணை மின் நிலையம்: மறைமலை நகர் தொழிற்பேட்டை ஒரு பகுதி, மறைமலை நகர், நின்னக்கரை, கோனாதி, இந்திரா நகர், வி.ஜி.என்., அவென்யூ, காட்டாங்கொளத்துார் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தைலாவரம் துணை மின் நிலையம்: தைலாவரம், குத்தனுார், மாணிக்கபுரம், திருத்தவேலி, மாடம்பாக்கம் ஒரு பகுதி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
படப்பை துணை மின் நிலையம்: மணிமங்கலம் ஒரு பகுதி, புஷ்பகிரி ஒரு பகுதி, பாரதி நகர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கூடுவாஞ்சேரி துணை மின் நிலையம்: ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு உட்பட்ட பிரியா நகர், அருள் நகர் ஒரு பகுதி, ஜி.எஸ்.டி., சாலை மேற்கு பகுதி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நாவலுார் துணை மின் நிலையம்: வட்டம்பாக்கம், பனப்பாக்கம், காரணைத்தாங்கல், பேரிஞ்சம்பாக்கம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.