ADDED : ஜூன் 18, 2024 05:10 AM
காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை
காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், வடக்கு கோட்டம், ஓரிக்கை மற்றும் விஷ்ணு காஞ்சி பிரிவு மின் அலுவலகம்: ஓரிக்கை மிலிட்டரி சாலை, விஸ்வதாஸ் நகர், அப்பாவு நகர், கணேஷ் நகர், முனுசாமி நகர், சுதர்சன் நகர், சுந்தர விநாயகர் நகர், டெம்பிள் சிட்டி, எம்.எம்., அவென்யூ, முல்லா பாளையம் தெரு, குமார் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.