ADDED : ஜூன் 11, 2024 02:07 AM
காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை வடக்குப்பட்டு துணை மின் நிலையம்: புதுக்கோட்டை, வடக்குப்பட்டு, வளையக்கருணை, உமையாள்பரனஞ்சேரி, ஆப்பூர், சேந்தமங்கலம், வஞ்சுவாஞ்சேரி, சொரப்பணஞ்சேரி, நல்லுார், வட்டம்பாக்கம், சிறுவாஞ்சூர், ஒரத்துார், சென்னாகுப்பம், வைப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ளகிராமங்கள்.