சிறப்பு அபிஷேகம்
பரணி நட்சத்திரம், எமனுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
நித்ய பூஜை
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
பிரம்மோற்சவம்
கேடயம் உற்சவம், திருக்குகேஸ்வரர், அரசாலையம்மன் என்கிற வராஹி அம்மன் கோவில், பள்ளூர் கிராமம், காலை 8:00 மணி; யானை வாகனம், இரவு 7:00 மணி.
ஆடி கிருத்திகை விழா
ஏற்பாடு: திருக்குமரகோட்ட திருக்கோவில் வழிபாட்டு குழு, 344வது ஆடி கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சி, இறைவணக்கமும், கந்தசஷ்டி கவசம் பாராயணமும், தேவார இசை வழங்குபவர்: குமரகோட்டம் ஓதுவார் லோகநாதன். சொற்பொழிவு தலைப்பு: எந்த நேரத்திலும் வருவார், சொற்பொழிவாளர்: கச்சபேஸ்வரர் கோவில் ஓதுவார் தமிழ்செல்வன், சுப்பிரமணிய சுவாமி கோவில், குமரகோட்டம், காஞ்சிபுரம். காலை 8:00 மணி.
சொற்பொழிவு
தலைப்பு: ரகுபதி ராமச்சந்திரன் மருகோனே அருணகிரி முருகரை புகழ்தல், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன். ஏற்பாடு:தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு. பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன். ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். காலை 6:30 மணி.
வாராந்திர மக்கள் குறை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கம், காஞ்சிபுரம். காலை 10:00 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.