Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பொன்னியம்மனுக்கு கோடை உற்சவம்

பொன்னியம்மனுக்கு கோடை உற்சவம்

பொன்னியம்மனுக்கு கோடை உற்சவம்

பொன்னியம்மனுக்கு கோடை உற்சவம்

ADDED : ஜூன் 04, 2024 06:06 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம், : உத்திரமேரூர் ஒன்றியம், மேல்துாளி கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பு ஆண்டுக்கான கோடை உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில், பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டனர். மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பொன்னியம்மன் வீதியுலா வந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us