/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நிலைக்குழு உறுப்பினர்கள் 4 பேர் ராஜினாமா மாநகராட்சியில் தொடரும் பதவி விலகல் நிலைக்குழு உறுப்பினர்கள் 4 பேர் ராஜினாமா மாநகராட்சியில் தொடரும் பதவி விலகல்
நிலைக்குழு உறுப்பினர்கள் 4 பேர் ராஜினாமா மாநகராட்சியில் தொடரும் பதவி விலகல்
நிலைக்குழு உறுப்பினர்கள் 4 பேர் ராஜினாமா மாநகராட்சியில் தொடரும் பதவி விலகல்
நிலைக்குழு உறுப்பினர்கள் 4 பேர் ராஜினாமா மாநகராட்சியில் தொடரும் பதவி விலகல்

33 பேர் மனு
லோக்சபா தேர்தல் முடிந்த பின், மேயர் மகாலட்சுமி மற்றும் கவுன்சிலர்களிடையேயான பிரச்னை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, கடந்த மாதம் 7ம் தேதி, கலெக்டர் கலைச்செல்வியிடம், தி.மு.க.,- - அ.தி.மு.க.,- - காங்.,- - சுயேட்., என, 33 பேர் மனு அளித்தனர்.
நேரில் சமர்ப்பிக்கவில்லை
அதில், ''கவுன்சிலர்கள் தன்னிடம் மனுவை நேரில் சமர்ப்பிக்கவில்லை என்றும், இரு கவுன்சிலர்களாவது நேரில் மனுவை சமர்ப்பித்திருக்க வேண்டும் எனவும், மேயரை நீக்க போதுமான காரணங்கள் மனுவில் இல்லை,'' எனவும் கமிஷனர் செந்தில்முருகன் பதில் அளித்துள்ளார்.
கடிதம் வழங்கல்
இதையடுத்து, கணக்கு குழு, நிதிக் குழு ஆகிய நிலைக்குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள சாந்தி, சண்முகானந்தம், கயல்விழி, பிரேம்குமார் ஆகிய நான்கு கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, பொறியாளர் கணேசனிடம் நேற்று மாலை கடிதம் வழங்கினர்.