/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூன் 19, 2024 11:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.
நேற்று முன் தினம், காலை 8:00 மணி அளவில், கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
நேற்று காலை இரண்டாம் கால பூஜை மற்றும், காலை 9:45 மணி அளவில், மஹா கும்பாபிஷேகம் நடந்தது.