/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போரூர் 'ஸ்பா'வில் கசமுசா 6 பெண்கள் அதிரடி மீட்பு போரூர் 'ஸ்பா'வில் கசமுசா 6 பெண்கள் அதிரடி மீட்பு
போரூர் 'ஸ்பா'வில் கசமுசா 6 பெண்கள் அதிரடி மீட்பு
போரூர் 'ஸ்பா'வில் கசமுசா 6 பெண்கள் அதிரடி மீட்பு
போரூர் 'ஸ்பா'வில் கசமுசா 6 பெண்கள் அதிரடி மீட்பு
ADDED : ஜூலை 15, 2024 02:39 AM
போரூர்:அய்யப்பன்தாங்கல் புஷ்பா நகரில்,'பிரஸ்டீஜ் ஸ்பா' என்ற பெயரில் அழகு நிலையம் இயங்கி வந்தது. இருபாலருக்குமான இந்த அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நேற்று முன்தினம் இரவு, அந்த அழகு நிலையத்தில் சோதனை நடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட்ட, பாடி குப்பம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ், 43, என்பவரை கைது செய்தனர்.
அங்கிருந்த 6 பெண்களை மீட்டனர். தலைமறைவான மற்றொரு தினேஷ், ஜெயகுமார் ஆகியோரை போலீசாரை தேடி வருகின்றனர்.