/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி சமையல் கூடம் பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி சமையல் கூடம்
பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி சமையல் கூடம்
பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி சமையல் கூடம்
பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி சமையல் கூடம்
ADDED : ஜூலை 02, 2024 02:42 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டையில், ஆதி திராவிடர் நல அரசு துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளி மாணவ- - மாணவியருக்கு உணவு சமைப்பதற்கான சமையல் அறை கூடம், சிமென்ட் ஷீட் கூரை, வேயப்பட்ட பழமையான கட்டடத்தில் இயங்கி வருவதால், புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, புதிய சமையல் அறை கூடம்கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
இதனால், பழையகட்டடத்திலேயே மாணவ- - மாணவியருக்கு உணவு சமைக்கப்படுகிறது.