Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ எடையார்பாக்கம் கொம்மாத்தம்மன் கோவிலில் -9ல் தீமிதி திருவிழா 

எடையார்பாக்கம் கொம்மாத்தம்மன் கோவிலில் -9ல் தீமிதி திருவிழா 

எடையார்பாக்கம் கொம்மாத்தம்மன் கோவிலில் -9ல் தீமிதி திருவிழா 

எடையார்பாக்கம் கொம்மாத்தம்மன் கோவிலில் -9ல் தீமிதி திருவிழா 

ADDED : ஜூன் 06, 2024 01:31 AM

Google News
மதுரமங்கலம்:மதுமரங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் கிராமத்தில், ஏரிக்கரை மீது கொம்மாத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறும்.

நடப்பாண்டு தீமிதி திருவிழா ஜூன்- 9ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிறப்பு அபிஷேகம் மற்றும் மாலை தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us