/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் காஞ்சியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 01:42 AM

காஞ்சிபுரம்:மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தி.மு.க.,வினர் நேற்று காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காஞ்சிபுரம் தி.மு.க., மாவட்ட செயலரும், உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் தலைமை வகித்தார். பட்ஜெட் அறிவிப்பில், தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
இதில், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.