/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மின் கசிவால் 'ப்ரிஜ்' வெடித்து விபத்து மின் கசிவால் 'ப்ரிஜ்' வெடித்து விபத்து
மின் கசிவால் 'ப்ரிஜ்' வெடித்து விபத்து
மின் கசிவால் 'ப்ரிஜ்' வெடித்து விபத்து
மின் கசிவால் 'ப்ரிஜ்' வெடித்து விபத்து
ADDED : ஜூன் 29, 2024 11:35 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த,கீழ்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்; கார் ஓட்டுனர். இவரது மனைவி பாரதி, வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
நேற்று, மாலை 3:30 மணி அளவில், வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென, ப்ரிஜ்' வெடித்துள்ளது.
வேகமாக தீ பிடித்து எரிந்ததில், அக்கம்பக்கத்தினர் காஞ்சிபுரம்தீயணைப்பு நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால், யாருக்கும் காயம் இல்லை.