/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தொல்லியல் ஆவணம் நுால் வெளியீட்டு விழா தொல்லியல் ஆவணம் நுால் வெளியீட்டு விழா
தொல்லியல் ஆவணம் நுால் வெளியீட்டு விழா
தொல்லியல் ஆவணம் நுால் வெளியீட்டு விழா
தொல்லியல் ஆவணம் நுால் வெளியீட்டு விழா
ADDED : ஜூலை 21, 2024 06:15 AM
காஞ்சிபுரம் : தொல்லியல் கழகம் சார்பில், 32வது ஆண்டு கருத்தரங்கு மற்றும்34வது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நேற்று, காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் சங்கரா கலை கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
தஞ்சாவூர் தொல்லியல் கழக தலைவர் மங்கை ராகவன் தலைமைவகித்தார்.
சங்கரா கலை மற்றும்அறிவியல் கல்லுாரிமுதல்வர் வெங்கடேசன்,புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன ஓய்வு பெற்றபேராசிரியர் சுப்பராயலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர் மற்றும் சென்னை மாவட்ட அமர்வு நீதிபதி முகமதுஜியாவுதீன் மற்றும்காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல் ஆகியோர் சிறப்பு விருந்தினராகபங்கேற்றனர்.
காஞ்சிபுரம் நீதிபதி செம்மல், ஆவணம் இதழ் நுாலை வெளியீட்டார். சங்கரா கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் பெற்றுக் கொண்டார்.