/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் 11ல் ஆனி திருமஞ்சனம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் 11ல் ஆனி திருமஞ்சனம்
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் 11ல் ஆனி திருமஞ்சனம்
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் 11ல் ஆனி திருமஞ்சனம்
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் 11ல் ஆனி திருமஞ்சனம்
ADDED : ஜூலை 09, 2024 03:59 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர தினத்தன்று, ஆனி திருமஞ்சனம் உற்சவ விழா நடக்கும். நடப்பாண்டு, ஆனி திருமஞ்சன உற்சவ விழா, நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு, அன்று மாலை 4:00 மணிக்கு, சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் 6:00 மணிக்கு ஆராதனை நடைபெற உள்ளது.