/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 106 பேருக்கு ரூ.69 லட்சத்தில் நலத்திட்ட உதவி 106 பேருக்கு ரூ.69 லட்சத்தில் நலத்திட்ட உதவி
106 பேருக்கு ரூ.69 லட்சத்தில் நலத்திட்ட உதவி
106 பேருக்கு ரூ.69 லட்சத்தில் நலத்திட்ட உதவி
106 பேருக்கு ரூ.69 லட்சத்தில் நலத்திட்ட உதவி
ADDED : ஜூலை 11, 2024 12:19 AM
குன்றத்துார்:குன்றத்துார் அடுத்த சோமங்கலம் ஊராட்சியில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், நேற்று நடந்தது. இதில், பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விபரங்கள் குறித்து, பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
மேலும், அத்திட்டங்கள் குறித்த விபரங்கள், பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்தன.
இம்முகாமில், 106 பயனாளிகளுக்கு, 68.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.