Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வி.சி., சாலை மறியல்

வி.சி., சாலை மறியல்

வி.சி., சாலை மறியல்

வி.சி., சாலை மறியல்

ADDED : அக் 16, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
சங்கராபுரம்: புதுப்பாலப்பட்டில் வி.சி., கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியை அவமதித்த வக்கீல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி வி.சி., கட்சி சார்பில் புதுப்பாலப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மறியல் செய்வதர்களை அப்புறப்படுத்தினார்.

காலை 8:00 மணிக்கு துவங்கி 8:30 மணிவரை நடத்த சாலை மறியலால் புதுப்பாலப்பட்டு-சங்கராபுரம் மார்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us