Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி

ADDED : ஜூன் 15, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி; சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வவிநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜைநடந்தது.

பூஜையையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.

விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ராமசாமி செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us