/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சங்கராபுரம் பகுதியில் மழை 500 ஏக்கர் நெற்பயிர் சேதம் சங்கராபுரம் பகுதியில் மழை 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்
சங்கராபுரம் பகுதியில் மழை 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்
சங்கராபுரம் பகுதியில் மழை 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்
சங்கராபுரம் பகுதியில் மழை 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்
ADDED : மே 19, 2025 11:37 PM
சங்கராபுரம் சங்கராபுரம் பகுதியில் பெய்து வரும் கன மழையால் 500 எக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்தன.
சங்கராபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம், பூட்டை, அரசம்பட்டு, பாலப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதடைந்தன.
நீரில் மூழ்கிய நெற்பயிர் களை வேளாண் அதிகாரி கள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.