/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பைக் ஷோரூமில் திருட்டு போலீசார் விசாரணை பைக் ஷோரூமில் திருட்டு போலீசார் விசாரணை
பைக் ஷோரூமில் திருட்டு போலீசார் விசாரணை
பைக் ஷோரூமில் திருட்டு போலீசார் விசாரணை
பைக் ஷோரூமில் திருட்டு போலீசார் விசாரணை
ADDED : செப் 10, 2025 11:12 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் உள்ள எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் பைக் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். சேலம் மெயின்ரோட்டில் பைக் ஷேரூம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஷோரூம் திறக்க சென்றபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த எலக்ட்ரிக் பைக் ஒன்று திருடப்பட்டு இருந்தது.
இது குறித்த புகாரின்பேரில் உளுந்துாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள சி.சி.டி.வி., காட்சி மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.