Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

ADDED : அக் 20, 2025 09:28 PM


Google News
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் மதுபாட்டில் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில், அரசம்பட்டு சேர்ந்த வெங்கடேசன், 42; என்பவர் கள்ளத்தனமாக வீட்டின் அருகே மதுபாட்டில் விற்பனை செய்வது தெரிந்தது.

இதனையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து, 50 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us