Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

ADDED : ஜன 13, 2024 03:34 AM


Google News
கள்ளக்குறிச்சி : கல்லாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வீட்டின் பின்னால் சாராயம் விற்ற கல்லாநத்தத்தைச் சேர்ந்த ஞானவேல், 53; என்பவரை கைது செய்து, அவரி டமிருந்து 40 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us