Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

ADDED : மார் 25, 2025 04:29 AM


Google News
கள்ளக்குறிச்சி: மனைவி, மகளை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டை சேர்ந்தவர் முருகேசன் மனைவி ராதிகா, 27; இவர், கடந்த 19ம் தேதி மகள் யாசிகா, 5; என்பவருடன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.

முருகேசன் புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us