Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

ADDED : ஜூன் 09, 2025 11:39 PM


Google News
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 70; இவரது பெட்டிக் கடையில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து 2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து கோதண்டபாணியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us