/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்புகல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
ADDED : பிப் 25, 2024 05:42 AM
கள்ளக்குறிச்சி, : கல்வராயன்மலையில் 3400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.
கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., தமிழ்வாணன் தலைமையில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சின்னதிருப்பதி மேற்கு ஓடை அருகே 17 பேரல்களில் இருந்த 3,400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து கொட்டி அழித்தனர். இது தொடர்பான குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.