/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2024 06:23 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூரில் தாலுக்கா அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் முன்பாக, அதிகாரிகளின் அத்து மீறல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள், கருப்பு பேட்ச் அணிந்து நேற்று மாலை கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய பாரதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வட்டாரத்தில் பணியாற்றும் சங்கத்தின் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.