/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ரிஷிவந்தியம் தமிழ் சங்கத்தில் மாணவர்களுக்கு போட்டி ரிஷிவந்தியம் தமிழ் சங்கத்தில் மாணவர்களுக்கு போட்டி
ரிஷிவந்தியம் தமிழ் சங்கத்தில் மாணவர்களுக்கு போட்டி
ரிஷிவந்தியம் தமிழ் சங்கத்தில் மாணவர்களுக்கு போட்டி
ரிஷிவந்தியம் தமிழ் சங்கத்தில் மாணவர்களுக்கு போட்டி
ADDED : செப் 13, 2025 05:59 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் தமிழ்ச்சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடந்தன.
தமிழ் சங்க சிறப்பு தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், தியாகதுருகம் கவி கம்பன் கழக தலைவர் நல்லாபிள்ளை, ஏழுமலை முன்னிலை வகித்தனர். சிவமுருகன், விஜயகுமார், அனுசல்யா, விஜயகுமாரி வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்ச்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். வ.உ.சி., மற்றும் ராதாகிருஷ்ணன் பிறந்தாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்க தலைவர் துரைமுருகன், செயலாளர் ராசகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.