/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு
சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு
சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு
சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜூன் 20, 2025 03:59 AM
சங்கராபுரம்: சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்த குளத்துாரன் மகன் சதிஷ்,22; இவர் பிளஸ் 2 படிக்கும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடந்த 9ம் தேதி கடத்தி சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் சதிஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.