Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறுமியை திருமணம் செய்த  வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த  வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த  வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த  வாலிபர் மீது வழக்கு

ADDED : செப் 05, 2025 07:48 AM


Google News
கள்ளக்குறிச்சி; கச்சிராயபாளையம் அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மாத்துார் பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து மகன் ராஜா,21; இவர் 14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2 ம் தேதி ராஜா, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார்.

புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us