Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு

ADDED : ஜன 10, 2024 11:31 PM


Google News
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொங்கராயபாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன்,42; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை கடையில் வைத்து விற்றது தெரிந்தது.

வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து, அவரிடமிருந்த 6 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us