Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பா.ஜ., தலைவர் கரங்களை வலுசேர்க்க அழைப்பு

பா.ஜ., தலைவர் கரங்களை வலுசேர்க்க அழைப்பு

பா.ஜ., தலைவர் கரங்களை வலுசேர்க்க அழைப்பு

பா.ஜ., தலைவர் கரங்களை வலுசேர்க்க அழைப்பு

ADDED : ஜன 29, 2024 06:31 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் கரங்களை வலுப்படுத்த, இளைஞர்களுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுந்தரம் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி நகரில் இன்று மாலை 6:00 மணிக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார். வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செல்லவும், பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை 10:00 மணிக்கு சங்கராபுரம், மதியம் 4:00 மணிக்கு ரிஷிவந்தியம், மாலை 6:00 மணிக்கு கள்ளக்குறிச்சியில் யாத்திரை மேற்கொள்கிறார்.

அண்ணாமலையின் கரங்களை வலுசேர்க்க அனைவரும் வருகை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us