/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜன 12, 2024 04:14 AM

சின்னசேலம்: சின்னசேலம் பஸ் நிலையத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, இளம்தென்றல் குழு சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து அக்குழுவின் நிர்வாகி ஞானப்பிரகாசம், சின்னசேலம் வி.ஏ.ஓ.,க்கள் சீனிவாசன், செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.