Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது

ADDED : ஜூன் 11, 2025 07:00 AM


Google News
கள்ளக்குறிச்சி; மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுார் பகுதியில் நேற்று வடபொன்பரப்பி போலீசார், ரோந்து சென்றனர்.

அப்போது ஏரிக்கரையில், மேல்சிறுவலுார் கூட் ரோட்டை சேர்ந்த அலாவுதீன், 63; மைக்கேல்புரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணி ராஜ், 40; அந்தோணியார் நகரை சேர்ந்த அந்தோணி சாமி மகன் அலெக்சாண்டர், 41; ஆகியோர் சூதாடி கொண்டிருந்தனர்.

தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us