ADDED : ஜூலை 18, 2024 11:37 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் தேசிங்கு ராஜா, 25. இவர், பிளஸ் 2 படிக்கும் சிறுமையை காதலிப்பதாக கூறி, அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.
புகாரின் பேரில் திருக்கோவிலுார் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து தேசிங்கு ராஜாவை கைது செய்தனர்.