/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்க விழா வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்க விழா
வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்க விழா
வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்க விழா
வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்க விழா
ADDED : ஜூலை 16, 2024 11:45 PM

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மந்தைவெளியல் நடந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ராமு, துணை செயலாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், நகர தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டிகொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
நிர்வாகிகள் ஜெயக்குமார், செந்தில்குமார், குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.