/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.14 லட்சம் வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.14 லட்சம்
வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.14 லட்சம்
வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.14 லட்சம்
வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.14 லட்சம்
ADDED : ஜூலை 02, 2024 06:27 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1,14,993 லட்சம் வசூல் ஆனது.
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், உறுப்பினர்கள் சுப்பிரமணியன் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி மேற்பார்வையில், கோவில் எழுத்தர் நரேஷ்குமார் மற்றும் மாணவர்கள் இணைந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ. 1,14,993 லட்சம் வசூல் ஆனது.