Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு வேலை கேட்டு கர்ப்பிணி மனு

அரசு வேலை கேட்டு கர்ப்பிணி மனு

அரசு வேலை கேட்டு கர்ப்பிணி மனு

அரசு வேலை கேட்டு கர்ப்பிணி மனு

ADDED : மார் 15, 2025 06:18 AM


Google News
கள்ளக்குறிச்சி; கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க, கர்ப்பிணி பெண் கலெக்டரிடம் மனு அளித்தார்.

அம்மகளத்துாரைச் சேர்ந்த பழனிவேல் மனைவி ஐஸ்வர்யா, 25; அளித்த மனுவில், 'தனியார் நிறுவனத்தில் வேலை செய்த தனது கணவர், விபத்தில் இறந்தார்.

அவரது, உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளோம். கணவர் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2 குழந்தைகள் இருப்பதால் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us