/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகன் மர்ம சாவு: தாய் போலீசில் புகார் மகன் மர்ம சாவு: தாய் போலீசில் புகார்
மகன் மர்ம சாவு: தாய் போலீசில் புகார்
மகன் மர்ம சாவு: தாய் போலீசில் புகார்
மகன் மர்ம சாவு: தாய் போலீசில் புகார்
ADDED : ஜூலை 24, 2024 06:39 AM
கிள்ளை : கிள்ளை அடுத்த மேல்அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 44; மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இவரது வீடு இரண்டு நாட்களாக திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர். சிதம்பரத்தில் உள்ள அ்வரது தாய் ராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, வீட்டு சமையலறையில் ஆனந்தகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.