/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காட்டுப்பையூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் காட்டுப்பையூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
காட்டுப்பையூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
காட்டுப்பையூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
காட்டுப்பையூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ADDED : ஜூன் 14, 2024 07:05 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், நடந்த முகாமிற்கு, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் லதா தலைமை தாங்கினார்.
ஊராட்சி தலைவர் செல்வகுமார் முகாமை துவக்கி வைத்தார்.
கால்நடை உதவி மருத்துவர் சையத் அஷ்ரப் உள்ளிட்ட பலரும் பங்கேற்று 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.
முகாமிற்கான ஏற்பாடு களை கால்நடை துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.