ADDED : ஜூன் 27, 2024 03:19 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடப்பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் பவுஞ்சுட்டில் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகத்தின் பேரில் ஒருவரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் லோகநாதன், 24; என்பவரை போலீசார் கைது செய்தனர்.