/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காட்டு கொட்டாய் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் காட்டு கொட்டாய் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
காட்டு கொட்டாய் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
காட்டு கொட்டாய் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
காட்டு கொட்டாய் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 18, 2024 05:29 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.
சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூர் காட்டுகொட்டாய் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.இதையொட்டி விக்னேஸ்வர பூஜை,வாஸ்து சாந்தி, பிரவேச பலி,அங்குரார்பணம் மற்றும்யாக சாலை பூஜை, கோ பூஜை நடந்தது.
அதனை தொடர்ந்து புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கோபுர கலசம், மற்றும் மூலவர், பரிவார தேவதைகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.பின்னர் முலவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. கும்பாபிேஷக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.