/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 07, 2024 04:27 AM

சங்கராபுரம்: கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கல்வராயன் மலையை சேர்ந்த புதுபாலப்பட்டு,வடபாலப்பட்டு,தும்பை,பாச்சேரி,மோட்டாம்பட்டி ஆகிய மலை கிரமங்களில் விவசாயிகள் அதிக அளவில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.குறைந்த செலவில் அதிக லாபம் வருவதால் விவசாயிகள் மரவள்ளி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கல்வராயன் மலை பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.