Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா

ADDED : ஜூலை 14, 2024 04:04 AM


Google News
Latest Tamil News
சங்கராபுரம் : சேஷசமுத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.

அதனையொட்டி நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளச் செய்து, திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us