Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாராயம் விற்பனை வாலிபர் கைது

சாராயம் விற்பனை வாலிபர் கைது

சாராயம் விற்பனை வாலிபர் கைது

சாராயம் விற்பனை வாலிபர் கைது

ADDED : ஜூன் 11, 2024 11:23 PM


Google News
கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அடுத்த தென்தொரசலுார் சுடுகாட்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் தகரை கிராமத்தை சேர்ந்த பழனிசாமி, 35; கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 110 லிட்டர் கள்ளச்சாரயத்தை பறிமுதல் செய்து பழனிசாமியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us