/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க வட்ட பேரவை கூட்டம் அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க வட்ட பேரவை கூட்டம்
அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க வட்ட பேரவை கூட்டம்
அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க வட்ட பேரவை கூட்டம்
அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க வட்ட பேரவை கூட்டம்
ADDED : ஜூலை 07, 2024 04:32 AM

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க வட்ட பேரவை கூட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு வட்டத் தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் துளசி வரவேற்றார். மாவட்டத் தலைவர் மோகன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கேசவ ராமானுஜம், பொருளாளர் பூங்குன்றம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.